உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசியல் கட்சி டி சர்ட் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது

அரசியல் கட்சி டி சர்ட் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் அரசியல் கட்சி சின்னம் பொறித்த 40 'டி சர்ட்டுகள்' பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் அடுத்த அரியபெருமானுார் அருகே பறக்கும்படை அதிகாரி விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரிடம் அரசியல் கட்சி சின்னம் பொறித்த 40 'டி சர்ட்டுகள்' இருப்பது தெரியவந்தது. உடன் அவைகளை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் கோபாலகிருஷ்ணணிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை