உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது விநியோக குறைகேட்பு சிறப்பு முகாம்

பொது விநியோக குறைகேட்பு சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், பொது விநியோகம் குறித்த சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.முகாமிற்கு, குடிமைப்பொருள் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமில் ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல் 3, பெயர் நீக்குதல் 8, முகவரி மாற்றம் 5, தொலைபேசி எண் மாற்றம் 15, பெயர் மற்றும் முகவரி திருத்தம் 12 என மொத்தம் 43 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுவிற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி