உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்1.45 செ.மீ., மழை பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்1.45 செ.மீ., மழை பதிவு

கள்ளக்குறிச்சி, -கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 1.45 செ.மீ., மழை பெய்துள்ளதுகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், (மி.மீ., அளவில்) கள்ளக்குறிச்சி 24, தியாகதுருகம் 22, கச்சிராயபாளையம் 14, மூரார்பாளையம் 8.60, வடசிறுவள்ளூர் 18, கடுவனுார் 57, மூங்கில்துறைப்பட்டு 19, அரியலுார் 13, ரிஷிவந்தியம் 18, கீழ்ப்பாடி 19, கலையநல்லுார் 7, மணலுார்பேட்டை 18, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 13.5, வாணாபுரம் 12, திருக்கோவிலுார் வடக்கு 6, வேங்கூர் 4.40, ஆதுார் 28.6, எறையூர் 4, யு.கீரனுார் 24 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.45 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை