மேலும் செய்திகள்
வரதட்சனை கேட்டு கொடுமை: 5 பேர் மீது வழக்கு
14-Nov-2025
மின் நிறுத்தம் ரத்து
14-Nov-2025
ஊராட்சி தலைவரை கண்டித்து தர்ணா
14-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைகேட்பு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் முகாமில் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தமாக 5 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது கூட்டுறவு சங்க விதிகளுக்குட்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. முகாமில், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
14-Nov-2025
14-Nov-2025
14-Nov-2025