உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  துணை முதல்வர் உதயநிதிக்கு மாவட்ட செயலாளர் வாழ்த்து

 துணை முதல்வர் உதயநிதிக்கு மாவட்ட செயலாளர் வாழ்த்து

கள்ளக்குறிச்சி: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தி.மு.க., இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை குறிஞ்சி இல்லத்தில் உதயநிதியை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை