மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மணலுார்பேட்டை அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செலம்பன், 55; இவரது மனைவி பொண்ணு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், தனிமையில் மனமுடைந்த நிலையில் செலம்பன் நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago