உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத 13ம் நாள் உற்சவம்

 வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத 13ம் நாள் உற்சவம்

சின்னசேலம்: சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத 13ம் நாள் உற்சவம் நடந்தது. சின்னசேலம் பெருந்தேவி தாயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி தனுர் மாத உற்சவம் நடந்து வருகிறது. மார்கழி 13ம் நாள் பூஜையையொட்டி, நேற்று அதிகாலை 4:30 முதல் மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமுறை நடத்தி, பெருந்தேவித் தாயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை ஜெயக்குமார் பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை