மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
10 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
10 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
13 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
13 hour(s) ago
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று மாலை மகாசக்தி மாரியம்மன் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரங்களுக்குப்பின் உற்சவம் மாரியம்மன் சுவாமி ராஜகோபுரம் முன்புள்ள ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர்.கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. பக்தர்கள் நலன் வேண்டி சங்கல்பம் செய்துவைக்கப்பட்டு, வழிபாடுகளை நடத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், தாலாட்டு பாடல்கள் பாடி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago