மேலும் செய்திகள்
சாதித்த மாணவிகள் பெருமிதம்
8 hour(s) ago
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று கோ பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் நேற்று மாலை நடந்த கோ பூஜை விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ்., நகர இணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கோ-சேவா பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கன்றுடன் கூடிய பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கி வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பரிவார அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago