மேலும் செய்திகள்
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடிநாள் விழா
8 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
8 hour(s) ago
சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் காணும் பொங்கலையொட்டி, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது.இளைஞர் மன்றம் சார்பில் 67ம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்டது. 4வது நாளான நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு நடந்தது. ஏராளமான வாலிபர்கள் 40க்கும் மேற்பட்ட காளைகளை விரட்டிப் பிடித்தனர்.போட்டிகளை இளைஞர் மன்ற தலைவர் கோபி, செயலாளர் அருள், பொருளாளர் ரமேஷ், துணைத் தலைவர் சின்னதுரை, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், இணை பொருளாளர் முருகன் உள்ளிட்ட இளைஞர்கள் மன்றத்தினர் நடத்தினர். இதேபோன்று கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்திலும் மஞ்சுவிரட்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago