உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய மன்ற கூடத்தில் குழுத் தலைவர் திலகவதி நாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், பி.டி.ஓ.,க்கள் ஐயப்பன்,ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். உதவியாளர் பரமசிவம் வரவேற்றார்.கூட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், அரிகிருஷ்ணன்,கோமதி, பணி மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன்,முருகன்,கோவிந்தசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை