மேலும் செய்திகள்
ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி
22 minutes ago
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா?
22 minutes ago
சாலை விரிவாக்க பணி கோட்ட பொறியாளர் ஆய்வு
22 minutes ago
நில அளவை அலுவலர்கள் போராட்டம்
23 minutes ago
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த மேலுார் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மனைவி இருசாயி, 72; இவர், கடந்த 18ம் தேதி பெரிய சிறுவத்துார் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22 minutes ago
22 minutes ago
22 minutes ago
23 minutes ago