உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏரியில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

ஏரியில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி ஏரியில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி பெரிய ஏரியில் கடந்த 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் அழுகிய நிலையில் மிதந்தது.கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார், ஏரியில் இருந்து உடலை மீட்டு, இறந்த வாலிபர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை