மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
10 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
10 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
13 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
13 hour(s) ago
கள்ளக்குறிச்சி : திருவள்ளுவர் தினம், ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், தனியார் பார்கள் இயங்காது என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின் கீழ் , திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 16ம் தேதியும்; ராமலிங்கர் நினைவு நாள் வரும் 25ம் தேதியும்; 26ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் 3 நாட்கள் இயங்காது.மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago