மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
22 minutes ago
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா?
22 minutes ago
சாலை விரிவாக்க பணி கோட்ட பொறியாளர் ஆய்வு
22 minutes ago
நில அளவை அலுவலர்கள் போராட்டம்
23 minutes ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார். சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பூங்காவனம், 56; இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விவசாய கூலி வேலைக்கு ஆட்டோவில் சென்றார். கிடங்கடன் பாண்டலம் அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22 minutes ago
22 minutes ago
22 minutes ago
23 minutes ago