மேலும் செய்திகள்
தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
29-Dec-2024
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆரோக்கியம், 30; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் புகைப்பட்டியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த போலீசார் ஆரோக்கியம் உடலை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Dec-2024