மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை 5:00 மணியளவில் எறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற நபரைப் பிடித்து விசாரித்தனர். அதில், எறையூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் கிளி என்கிற கில்பர்ட், 24; எனவும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றதும் தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கிளியை கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago