உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்

உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம், நாளை மறுதினம், மற்றும் ஜூன்- 27ம் ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளன.இதில், தலா ஒரு ஊராட்சிக்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், பொறுப்பு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் அந்தஸ்தில் கண்கணிப்பு அலுவலர்களை நியமித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி பெயர்கள் பொறுப்பு அலுவலர் கண்காணிப்பு அலுவலர்

காலுார் பவானி ஸ்ரீதர்அவளூர் சீனிவாசவரதன் விஷ்ணுபிரியாஆசூர் மதியழகன் ஜெகதீசன் அங்கம்பாக்கம் ஜானகி தமிழரசி தேவரியம்பாக்கம் அனுசுயா உமாசங்கர்நத்தாந்நல்லுார் சசிகுமாரி கீதாஉள்ளாவூர் டில்லிபாபு தங்வேலுபழையசீவரம் செந்தில்குமார் தண்டபாணிதென்னேரி வெங்கடேசன் சிவசங்கரி திருவங்கரணை ஜெயந்தி வேதநாயகம்குன்னவாக்ககம் உஷாராணி சரவணபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை