உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை பராமரிப்பு சங்கம் ஆலோசனை

கால்நடை பராமரிப்பு சங்கம் ஆலோசனை

காஞ்சிபுரம், : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட செயலர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குனர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை ஒருதலைபட்சமாக மாற்று பணிக்கு அனுப்புவதாக சங்க நிர்வாகிகள், மாநில தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து, காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், மேல் சட்டை அணிய அரசு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை