உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமனம்

ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஆதி பீட காமாட்சி கோவில் செயல் அலுவலர் பூவழகி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.இவருக்கு பதிலாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து, ராஜமாணிக்கம் என்பவர், திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை