உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்

தோட்டக்கலை அலுவலர்கள் நியமனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு தோட்டக்கலை அலுவலர்களை, அத்துறை நிர்வாகம் புதிதாக நியமித்து உள்ளது. அதன் விபரம்:

தோட்டக்கலை அலுவலர்கள் பெயர்கள் நியமனம் செய்த இடம்

கார்த்திராஜா பண்ணை, பிச்சிவாக்கம்தினேஷ்குமார் பண்ணை, மேல்கதிர்பூர்சவுமியா பண்ணை, விச்சந்தாங்கல்தினேஷ் பண்ணை, மேல் ஒட்டிவாக்கம்தமிழரசன் வட்டாரம், படப்பைநந்தினி தென்னை உற்பத்தி நிலையம், பிச்சிவாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்