மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
6 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ராகலம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்தாண்டு தீமிதி திருவிழாவையொட்டி, கடந்த 16ம் தேதி காப்பு கட்டப்பட்டது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது.மாலை 6:30 மணிக்கு, கோவில் எதிரில் அக்னி குண்டம் அமைத்து, தீமிதி திருவிழா நடந்தது.இதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.
6 hour(s) ago