உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், : மதுரமங்கலம் அடுத்த துளசாபுரம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த -29ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.ஜூன் 1ம் தேதி யாகசாலை பூஜையும், நேற்று, காலை 8:00 மணி அளவில் கலசப் புறப்பாடும், அதை தொடர்ந்து, 8:15 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று, இரவு 9:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி