மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
10 hour(s) ago
விவசாயிகள் தின விழா
10 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
11 hour(s) ago
உத்திரமேரூர் : மலையாங்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே நுாலகம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாலகம் கட்டப்பட்டது.பயன்பாட்டிற்கு வந்த புதிதில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இந்த நுாலகம் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:பராமரிப்பின்மை காரணமாக, பல ஆண்டு களாக பூட்டியே கிடக்கிறது. எனவே நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago