உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குகன் என்பவரின்11 வயது மகள், எலும்பு மற்றும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மே- 8ம் தேதி அன்று, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சைக்கு, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் இறந்தார்.இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை