உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிமென்ட் சாலை அமைக்க கலெக்டரிடம் மனு

சிமென்ட் சாலை அமைக்க கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம், : புதிய சிமென்ட் சாலை கேட்டு, முத்தியால்பேட்டை ஊராட்சி தலைவர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்து உள்ளார்.மனு விபரம்:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி இந்திரா நகரில், சிமென்ட் சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால், கிராமத்தினர் செல்வதற்கு சிரமமாக உள்ளது.எனவே, மிகவும் பழுதடைந்து இருக்கும், சிமென்ட் சாலைக்கு பதிலாக, 200 மீட்டர் புதிய சிமென்ட் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை