உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு வழிபாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று, மாலை 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.அதேபோல, காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு, அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள குரு பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்