உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சற்குரு சிவசாமி சித்தருக்கு இன்று 35வது குருபூஜை விழா

சற்குரு சிவசாமி சித்தருக்கு இன்று 35வது குருபூஜை விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர், சற்குரு சிவசாமி சித்தர். இவரது, சமாதி ஆசிரமம், காஞ்சிபுரம் வெள்ளகுளக்கரை மயானம், கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ளது.இங்கு, சற்குரு சிவசாமி சித்தரின் 35வது ஆண்டு குருபூஜை விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 11:00 மணிக்கு தேவார இன்னிசையும், சொற்பொழிவும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.காலை 11:30 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 சுவாமிகளின் திருவுருவச்சிலை அலங்காரத்துடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்