உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யன்பேட்டையில் மரக்கன்று நடும் விழா

அய்யன்பேட்டையில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில், அய்யன்பேட்டை ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், மகிழம், காஞ்சி சிறகுகள், சர்வம், காஞ்சி அன்ன சத்திரம், பசுமை இந்தியா உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் மகிழம், இலுப்பை, தான்றி, பூவரசு, வேம்பு, புங்கன் உள்ளிட்ட ஐந்தடி உயர மரக்கன்றுகள் நட்டனர்.ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் செடிகளை மேயாமல் இருக்க கம்பிவலை பாதுகாப்பு கூண்டும் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்