உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 ஊராட்சி தலைவர்கள் டில்லி பயணம்

2 ஊராட்சி தலைவர்கள் டில்லி பயணம்

காஞ்சிபுரம், : மனித உரிமை தினத்தை முன்னிட்டு, இன்று, டில்லியில் நடைபெற உள்ள பயிற்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, இரண்டு ஊராட்சிகள் தேர்வாகி உள்ளன.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில், தேவரியம்பாக்கம் ஊராட்சி மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியத்தில், கம்பராஜபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை, ஊரக வளர்ச்சி துறை தேர்வு செய்து உள்ளன.இந்த பயிற்சியில், பாலின சமத்துவம் குறித்து, ஊராட்சி தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த பயற்சிக்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் மற்றும் கம்பராஜபுரம் ஊராட்சி தலைவர் கீதாராணி ஆகியோரை, நேற்று டில்லி சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை