உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மின்  குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

காஞ்சி மின்  குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய மின் கோட்டங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஒரு கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறும்.நான்காவது வார வியாழக்கிமை தினத்தில், காஞ்சிபுரம் தெற்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும்.மின் நுகர்வோர் குறை தீர் கூட்ட தினமான நாளை, அரசு விடுமுறை வருவதால், இந்த மாதத்திற்குரிய மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறாது.அடுத்த வாரம், விடுமுறை அல்லாத தினம் இல்லை எனில், அடுத்த மாதத்தில் நடைபெறும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி