மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
8 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
8 hour(s) ago
சென்னை, : ண்ணா நகர் டவர் கிளப் சார்பில், அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் மற்றும் கிளப்களுக்கு இடையிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டிகள், அண்ணா டவர் பூங்காவில் நடக்கின்றன.கிளப் போட்டியில், டவர் கிளப், எம்.சி.சி., - ஏ.பி.சி., - பிரசிடென்சி உட்பட 12 கிளப்கள் பங்கேற்றுள்ளன. இவற்றில், 6, 10, 15 ரெட் ஸ்னுாக்கர்ஸ் மற்றும் இரட்டையர் பிரிவினருக்கான தனிப்போட்டி, 60 நிமிடம் விளையாடும் பில்லியர்ட்ஸ் ஆகிய ஆறு விதமான போட்டிகள் நடக்கின்றன.போட்டிகளில், எம்.சி.சி., அணி 4 - 1 என்ற கணக்கில் ஏ.எஸ்.சி.ஏ., அணியையும், டவர்ஸ் ப்ளூ அணி 4 - 1 என்ற கணக்கில் பிரசிடென்சி அணியையும் தோற்கடித்தன.மற்றொரு போட்டியில், டவர்ஸ் ப்ளூ அணி 3 - 2 என்ற கணக்கில் டி.என்.சி.ஏ., அணியை வீழ்த்தியது. அனைத்து போட்டிகள் முடிவில், காஸ்மோபாலிடன் கிளப் - டவர்ஸ் ப்ளூ, ஏ.பி.சி., - எம்.சி.சி., ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று மோதி வருகின்றன. இன்று முதல், அகில இந்திய ஸ்னுாக்கர் போட்டிகள் துவங்கி, 24ம் தேதி வரை நடக்கின்றன.
8 hour(s) ago
8 hour(s) ago