உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சியில் வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாளை மறுதினம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்.கல்வி சான்றிதழ்கள், ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை