மேலும் செய்திகள்
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
2 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில், விவசாயிகள் தின விழா நேற்று நடந்தது. கீழம்பி ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். இதில், தொன் போஸ்கோ வேளாண் துறை கல்லுாரி மாணவர்கள், காஞ்சி அன்ன சத்திரம் மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எழிலன், ஊரக துறை பயிற்றுநர் மகேந்திரன், கோகுல் உள்ளிட்டோர் இயற்கை முறை விவசாயம் குறித்து, செயல்முறை விளக்கத்துடன் விவசாயி களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
2 hour(s) ago