உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கற்கள் பெயர்ந்த வெளிவட்ட இணைப்பு சாலை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கற்கள் பெயர்ந்த வெளிவட்ட இணைப்பு சாலை

கற்கள் பெயர்ந்த வெளிவட்ட இணைப்பு சாலை

நசரத்பேட்டை அடுத்துள்ளது மலையம்பாக்கம் கிராமம். இங்கிருந்து வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து உள்ளது.இதனால் இவ்வழியே மாங்காடு செல்லும் பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ஒன்றிய சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.-- பா.பூபாலன், திருமழிசை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்