மேலும் செய்திகள்
சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்
31-Dec-2025
வாரணாசி மாணவர்கள் காஞ்சியில் களப்பயணம்
31-Dec-2025
ஆங்கில புத்தாண்டு பூஜை ராஜகுபேரர் சித்தர் பீடம், சென்னை -- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, வெள்ளைகேட், குபேரபட்டினம், காஞ்சிபுரம், காலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை திருப்பாவை சொற்பொழிவு திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டம் சார்பில், திருப்பாவை தொடர் சொற்பொழிவு நடைபெறும் இடங்கள்: சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் மோகனசுந்தரி, கோதண்டராமர் கோவில், ஆற்பாக்கம், மாலை 6:00 மணி. * சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேக்குபேட்டை நடுத்தெரு, காஞ்சிபுரம், மாலை 6:30 மணி. மண்டலாபிஷேகம் நவகலச பூஜை, ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், காலை 11:00 மணி; மாலை 5:00 மணி. பிரதோஷ சிறப்பு வழிபாடு ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. * அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி * காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை, 5:00 மணி.
31-Dec-2025
31-Dec-2025