உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேந்தமங்கலத்தில் 21ல் மயிலார் திருவிழா

சேந்தமங்கலத்தில் 21ல் மயிலார் திருவிழா

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில், கனக துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, 192ம் ஆண்டு மயிலார் திருவிழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். மாலை 6:00 மணிக்கு மந்தவெளியில் காளை விரட்டும் போட்டி நடைபெற உள்ளது. இரவு வாணவேடிக்கையும், சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது என, கிராமத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை