உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதிய வழித்தட பஸ் துவக்கம்

புதிய வழித்தட பஸ் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், புதிய வழித்தட அரசு பேருந்து இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க. - ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் தி.மு.க. - எம்.பி. செல்வம் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க. - எம்.எல்.ஏ. எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.காஞ்சிபுரம் - பணப்பாக்கம் - புள்ளலுார், சுங்குவார்சத்திரம் வழியாக சென்னைக்கு, தடம் எண்: 76சி.எஸ். என்னும் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை