உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

வயலக்காவூர்:வயலக்காவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக மாணவ- - மாணவியருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பயிற்றுனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி துணைத் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ