உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழகிய சிங்கபெருமாளுக்கு ஊஞ்சல் சேவை உற்சவம்

அழகிய சிங்கபெருமாளுக்கு ஊஞ்சல் சேவை உற்சவம்

காஞ்சிபுரம்:பெருமாளின், 108 திவ்யதேங்களில் ஒன்றான காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி, நேற்று காலை 10.00 மணிக்கு ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை 6.00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிய சிங்க பெருமாள் மலர் அலங்காரத்தில், ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை