உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

வீட்டில் மாவா பதுக்கியோர் கைது

போரூர்:மதனந்தபுரம், குன்றத்துார் சாலையில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த, 15 கிலோ மாவா போதை பொருளை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேஷ், 42, ராமரத்தன்,35, குருதாஸ்,25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை