மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதி ... (26.06.2025) செங்கல்பட்டு
26-Jun-2025
ஆன்மிகம்மூகாம்பிகை கோவில் நித்திய அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:45 மணி.இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.லட்சுமி குபேரன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி.இடம்: ரத்தினமங்கலம்.கன்னியம்மன் கோவில், நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி.இடம்: காயரம்பேடு கிராமம்.சக்தி விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை: காலை 7:30 மணி.இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், செங்கல்பட்டு.நித்ய கல்யாண பெருமாள் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: திருவிடந்தை.வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:15 மணி.நித்திய பூஜை: மாலை 5:00 மணி.பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.இடம்: திருக்கழுக்குன்றம்.அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை:காலை -6:00மணி.நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.ஆட்சீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 6:00 மணி.பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.இடம்: அச்சிறுபாக்கம். கிருத்திகை விழா
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:30 மணி,உற்சவர் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் உலா, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. சிறப்பு பூஜை
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. மண்டலாபிஷேகம்
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.பொதுஇலவச மருத்துவ முகாம்திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு கருவுறுதல் பற்றிய ஆலோசனை மருத்துவ முகாம், சிறப்பு ஆலோசனை வழங்குபவர்: மருத்துவ நிபுணர் டாக்டர் அனந்தலட்சுமி, ஏற்பாடு: அனந்தா கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம், ஸ்ரீசங்கர கிருபா எஜுகேஷனல் மற்றும் மெடிக்கல் டிரஸ்ட், சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம், காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை.தேவார இசை வகுப்புபள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: சுந்தரேச ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
26-Jun-2025