உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்

பி.டி.ஓ.,க்கள் இடமாறுதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் இருக்கும்பி.டி.ஓ., முத்துசுந்தரம் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சிகள் நிர்வாகம் நிர்வகிக்கும் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு பதிலாக, மருத்துவ விடுப்பில் இருக்கும் பி.டி.ஓ., கோமளா, ஊரக வளர்ச்சி பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், ஓரிரு நாட்களில் பொறுப்பு ஏற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை