உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதர் கோவிலில் வஸ்திரங்கள் ரூ.11 லட்சத்திற்கு ஏலம்

வரதர் கோவிலில் வஸ்திரங்கள் ரூ.11 லட்சத்திற்கு ஏலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் மற்றும் தாயாருக்கு காணிக்கையாக வரப்பெற்ற வஸ்திரங்களின் ஏலம், இரு நாட்களாக, இக்கோவில் வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்தில் நடந்தது.இதில், மொத்தம், 11 லட்சத்து, 15,600 ரூபாய்க்கு வஸ்திரங்கள் ஏலம் போனது என. கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை