உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்வளத் துறை ஏ.இ., நியமனம்

நீர்வளத் துறை ஏ.இ., நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நீர்வளத் துறையில், பல்வேறு உதவிப்பொறியாளர்கள் பணி இடங்கள் உள்ளன.இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள் சீரமைப்பு திட்ட உப கோட்டத்தில் உள்ள காலிப் பணியிடத்திற்கு அழகுதுரை என்பவரை, அத்துறை நிர்வாகம் நியமித்துள்ளது.இவர், குளித்தலை சிறப்பு திட்ட கோட்டத்தில் இருந்து, இடமாறுதல் பெற்று, காஞ்சிபுரத்திற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை