உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ரயில் பாதையில் மாற்றம்

ரயில் பாதையில் மாற்றம்

மதுரை : நாகர்கோவிலில் இருந்து நாளை (ஆக.,11) அதிகாலை 12:30 மணிக்கு புறப்படும் காச்சிகுடா (07436) சிறப்பு ரயில் விழுப்புரம் -- காட்பாடி இடையே உள்ள கண்ணமங்கலம் -அர்னி ரோடு பகுதியில் டிராக் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக மாற்றப்பட்டு கரூர், சேலம், காட்பாடி வழியாக செல்லும். ஸ்ரீரங்கம், விருதாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி