உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றப்பட்ட மண்டபத்தை மீண்டும் அமைக்க கோரிக்கை

குளித்தலை : ' குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநி-லையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில், 1,800 ஆண்டு பழமைவாய்ந்த சிவாலயமாகும். இந்த கோவிலின் கீழ் பகுதியில் பாலகுஜலாம்பாள் திருமண மண்டபம் இருந்து வந்தது. இந்த மண்டபத்தில் ஏழை, எளிய மக்கள், தங்க-ளது இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை செலுத்தி பயன்ப-டுத்தி வந்தனர். மண்டபம் சேதமானதால், கடந்த வாரம் கோவில் கும்பாபிஷேகத் தின் போது, கோவில் நிர்வாகம் திருமண மண்ட-பத்தை அகற்றியது.எனவே, பக்தர்கள் நலன் கருதி, மீண்டும் மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ