உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

33 பஞ்.,களில் சிறப்பு கிராம சபை கூட்டம்

குளித்தலை : குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பய-னாளிகள் தேர்வு செய்தல் குறித்து சிறப்பு கிராம-சபை கூட்டம் நடைபெற்றது.பஞ்., தலைவர் பாப்பாத்தி தலைமை வகித்தார். இதேபோல், குமாரமங்கலம் மகேந்திரன், பொய்-யாமணி பாலன், நல்லுார் கலா, இரணியமங்-கலம் ரம்யா, வைகைநல்லுார் சுமதி, மணத்-தட்டை ஜெகநாதன், ராஜேந்திரம் ரத்தினவள்ளி, வதியம் குணாலன், கே.பேட்டை தாமரைச்-செல்வி உள்ளிட்ட, 13 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதேபோல் தோகைமலை யூனியனில் உள்ள, 20 பஞ்சாயத்துகளிலும் அந்த பஞ்., தலைவர் தலை-மையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்-றது.இந்த கூட்டத்தில் துணைத்தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ