உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சீதா கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு

சீதா கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு

கரூர் : சீதா கல்யாண மஹோத்ஸவ கமிட்டி சார்பில், சீதா கல்யாண உற்வசம் நேற்று, காந்தி கிரா-மத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்-தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன், சீதா கல்யாண உற்சவம் தொடங்கியது. அதைதொடர்ந்து, அஷ்டபதி பஜனை, தோடய மங்களம் திவ்ய நாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு உஞ்சவிருத்தியை தொடர்ந்து, மாப்-பிள்ளை அழைப்பு நடந்தது.பின், 12:30 மணிக்கு சீதா கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராள-மான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை