உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, சிவாயம், மேட்டுப்பட்டி, கோடங்கிப்பட்டி, குழந்-தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசா-யிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். சாகுப-டிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்-சப்படுகிறது. களைகள் அகற்றப்பட்டதால், செடிகள் ஊக்கத்-துடன் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மழை நீரால், கிணறு-களில் நீர் மட்டம் குறையாமல் விவசாயம் செய்வதற்கு பயன் கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை